LYRIC
Belanana Enthan Kanmalaiye Tamil Christian Song Lyrics From the Album Aalosanai Karthar Vol 1 Sung By. Basmi Beno.
Belanana Enthan Kanmalaiye Christian Song Lyrics in Tamil
பெலனான எந்தன் கன்மலையே
நிலைவரமான ஆவியினால் (2)
நிரப்பிடுமே என்னை கழுவிடுமே(2)
என்னை கழுவியருளும் சுத்தமாவேன்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன்
என்னை கழுவியருளும் நான் சுத்தமாவேன்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன்
1. அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி
பாவமற என்னை சுத்திகரியும் (2)
தேவனே உந்தன் கிருபையினால்
மீறுதல் நீங்க சுத்திகரியும் – என்
மீறுதல் நீங்க என்னை சுத்திகரியும்
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
2. இளமையின் பாவங்களை நினையாதிரும்
உம் தயவினிமித்தம் என்னை நினைத்தருளும் (2)
தேவனே உந்தன் இரக்கத்தினால்
பரிசுத்தமாய் காத்தருளும்
பரிசுத்தமாய் என்னை காத்தருளும்
Belanana Enthan Kanmalaiye Christian Song Lyrics in English
Belanana Enthan Kanmalaiye
Nilaivaramana Aaviyinaal (2)
Nirapidumae Ennai Kazhuvidumae (2)
Ennai Kazhuviyarulum Suthamaven
Uraintha Mazhaiyilum Venmaiyaven
Ennai Kazhuviyarulum Nan Suthamaven
Uraintha Mazhaiyilum Venmaiyaven
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
1. Akramam Neenga Ennai Mutrilum Kazhuvi
Paavamara Ennai Suthigariyum (2)
Devanae Unthan Kirubaiyinaal
Meeruthal Neenga Suthigariyum-En
Meeruthal Neenga Ennai Suthigariyum
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
2. Ilamaiyin Paavangalai Ninaiyathirum
Um Thayavin Nimitham Ennai Ninaitharulum (2)
Devanae Unthan Irakathinaal
Parisuthamai Kaatharulum
Parisuthamai Ennai Kaatharulum
No comments yet